1st Grade Maths: Term 2 Unit 2 Numbers | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு: பருவம் 2 அலகு 2: எண்கள் - நினைவு கூர்க

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

நினைவு கூர்க

கலைச் சொற்கள்

எண்கள், முந்தைய எண், அடுத்த எண், இடைப்பட்ட எண்

படத்தை உற்றுநோக்குக

பள்ளி குழந்தைகள் விளையாடும் படம்

1படத்தைப் பார்த்து, கீழ்க்காணும் பொருள்களின் எண்ணிக்கையை உரிய கட்டத்தில் எழுதுக.

பொருட்களின் எண்ணிக்கையை எழுதும் கட்டங்கள்

2நீ எழுதிய எண்ணிக்கையில் விடுபட்ட எண்களை வட்டமிடுக.

விடுபட்ட எண்களை வட்டமிடும் பயிற்சி

3ஒத்த எண்களுக்கு, ஒரே வண்ணமிடுக.

ஒத்த எண்களுக்கு வண்ணமிடும் பயிற்சி