Class 1 Maths Term 2 Unit 2: Introduction to Number 10

1st Std Maths: Term 2 Unit 2: Numbers - Introduction to Number 10

எண் 10 - அறிமுகம்

ஆசிரியருக்கான குறிப்பு: மேலே உள்ள கதையினைக் கூறி எண் 10 -ஐ அறிமுகப்படுத்தலாம். விதைகள், தீக்குச்சிகள், பொத்தான்கள் மற்றும் சிறு கற்கள் போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, பல விதங்களில் 10-இன் தொகுப்பாக மாற்ற மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.

பயணம் செய்வோம்

கோழிக் குஞ்சுகள் எத்தனை?

1st Class Maths Term 2 Unit 2 - Numbers - Activity with chicks

ஆசிரியருக்கான குறிப்பு: மேலே உள்ள கதையினைக் கூறி எண் 10 -ஐ அறிமுகப்படுத்தலாம்.

கற்றல்

அட்டவணையை நிரப்பி 9-க்கு அடுத்து வரும் எண்ணை அறிவோம்.

Learning to count up to 10

கற்றல்: 10-ஆகத் தொகுப்போமா!

அதிக எண்ணிக்கை உள்ள பொருள்களை எண்ணுவதற்கு, பத்து ஒன்றுகளைத் தொகுப்பாக்கி, ஒரு பத்தாக மாற்ற வேண்டும்.

Grouping objects into a set of 10

செய்து பார்

பின்வருவனவற்றை 10-ஆக தொகுக்க.

Activity: Grouping into tens

ஆசிரியருக்கான குறிப்பு: விதைகள், தீக்குச்சிகள், பொத்தான்கள் மற்றும் சிறு கற்கள் போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, பல விதங்களில் 10-இன் தொகுப்பாக மாற்ற மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.

செய்து பார்

எண் 10-ஐ எழுதுக.

Practice writing the number 10

கூடுதலாக அறிவோம்

பல வகைகளில் எண் 10-ஐ பிரித்தல்.

Different ways to make 10

நீயும் கணித மேதைதான்

வேறு ஏதேனும் வழிகளில் எண் 10-ஐ பிரிக்க முடியுமா? அவற்றைக் கூறுக.