எண்கள் | பருவம் 2 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - எண்கள் 10 முதல் 20 வரை
எண்கள் 10 முதல் 20 வரை
ஆசிரியருக்கான குறிப்பு: அடுத்த எண், முந்தைய எண் மற்றும் இடைப்பட்ட எண் ஆகிய கருத்துக்களை எண் கோட்டின் மூலம் வலுப்படுத்தலாம்.
எண்கள் 10 முதல் 20 வரை
பயணம் செய்வோம்
எண்கள் தொடர்வண்டி! - இது எங்கள் தொடர்வண்டி!

தொடர்வண்டியில் சேர்ந்துக்கோ!
மகிழ்வாய் நீயும் ஓடிக்கோ!
சிக்கு புக்கு சிக்கு புக்கு
வந்து சேர்ந்திடு எண் 10
தடக் தடக் தடக் தடக்
வந்து சேர்ந்திடு 11
படக் படக் படக் படக்
வந்து சேர்ந்திடு 12
டுடும் டுடும் டுடும் டுடும்
வந்து சேர்ந்திடு 13
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
வந்து சேர்ந்திடு 14
சிக்கு புக்கு சிக்கு புக்கு
வந்து சேர்ந்திடு 15
தடக் தடக் தடக் தடக்
வந்து சேர்ந்திடு 16
படக் படக் படக் படக்
வந்து சேர்ந்திடு 17
டுடும் டுடும் டுடும் டுடும்
வந்து சேர்ந்திடு 18
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
வந்து சேர்ந்திடு 19
சிக்கு புக்கு சிக்கு புக்கு
வந்து சேர்ந்திடு 20
தொடர்வண்டியில் சேர்ந்துக்கோ!
மகிழ்வாய் நீயும் ஓடிக்கோ!
கற்றல்
எண்கள் 1 முதல் 20 வரை

எண்கள் 10 முதல் 20 வரை


செய்து பார்
எண்களைப் எழுதிப் பழகுக.

பத்து பொருட்களைத் தொகுப்பாக்கி, பத்துகள் ஒன்றுகளை எழுதுக.

மகிழ்ச்சி நேரம்
கொடுக்கப்பட்ட பத்துகள் மற்றும் ஒன்றுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களை வரைக. உரிய எண்களை எழுதுக.

எண்களை வரிசைப்படி இணைத்துப் படத்திற்கு வண்ணமிடுக.

கற்றல்
எண் கோடு

ஆசிரியருக்கான குறிப்பு: அடுத்த எண், முந்தைய எண் மற்றும் இடைப்பட்ட எண் ஆகிய கருத்துக்களை எண் கோட்டின் மூலம் வலுப்படுத்தலாம்.
செய்து பார்
அடுத்த எண் எது?

முந்தைய எண் எது?

இடைப்பட்ட எண் எது?

செய்து பார்
எண்களை ஒப்பிடல்
எண்ணி எழுதுக. அதிக எண்ணிக்கை கொண்ட தொகுப்பை (✔) செய்க.

எண்ணி எழுதுக. குறைந்த எண்ணிக்கை கொண்ட தொகுப்பை (✔) செய்க.

செய்து பார்
பெரிய எண் மற்றும் சிறிய எண்
ஒவ்வொரு இணை பறவைகளிலும் பெரிய எண்ணை வட்டமிடுக.

ஒவ்வொரு இணை பறவைகளிலும் சிறிய எண்ணை வட்டமிடுக.

முயன்று பார்
கொடுக்கப்பட்ட எண்ணிற்கு ஏற்ப கட்டங்களில் நிழலிட்டுப் பெரிய எண்ணை வட்டமிடுக.

மகிழ்ச்சி நேரம்
விடுபட்ட எண்களை எழுதுக.

விடுபட்ட எண்களை எழுதுக.

ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியிலும் பெரிய எண் உள்ள சிறகிற்கு வண்ணமும், சிறிய எண் உள்ள சிறகிற்கு வண்ணமும் தீட்டுக.
