1st Grade Maths Term 3 Unit 1 Geometry | Samacheer Kalvi Book Back Answers

1 ஆம் வகுப்பு கணக்கு: பருவம் 3 அலகு 1 - வடிவியல்

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்

நினைவு கூர்க

புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.

வடிவியல் பயிற்சி - புள்ளிகளை இணைத்தல்

மேலே உள்ள படத்தில், கீழ்க்காணும் வடிவங்கள் எத்தனை உள்ளன என்று எண்ணி எழுதுக.

வடிவங்களை எண்ணி எழுதுதல்

வளைவான பொருளை (✔) செய்க.

வளைவான பொருளைக் கண்டறிதல்

தட்டையான பொருளை (✔) செய்க.

தட்டையான பொருளைக் கண்டறிதல்