அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு
1st Maths : Term 2 Unit 4 : Measurements
அளவீடுகள்
கலைச் சொற்கள்
சாண், முழம், காலடி, தப்படி, நீளம்
பயணம் செய்வோம்

கற்றல்

செயல்பாடு
அட்டவணையை நிறைவு செய்து, ஒப்பிட்டுப் பார்.

நீயும் கணித மேதைதான்
அளவீடுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது ஏன்?
ஒரு நபரின் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் வெவ்வேறு நீளம் உள்ளது மற்றும் அனைத்து நபர்களும் குறிப்பிட்ட பகுதியின் வெவ்வேறு நீளத்தைக் கொண்டுள்ளனர்.