தகவல் செயலாக்கம்
பருவம் 3 | அலகு 5 | 1 ஆம் வகுப்பு கணக்கு
படங்களை உருவாக்குதல்
புள்ளிகளை வரிசையாக இணைக்கவும்.
கற்றல்
புள்ளிகளை வரிசையாக இணைக்கவும்.

கற்றல்

செய்து பார்
மகிழுந்தை உருவாக்குவோம்
ஊதா நிறப் புள்ளிகளை முதலிலும், அதன் பின் பச்சை நிறப் புள்ளிகளையும் இணைத்து மகிழுந்தை உருவாக்குக.

நீயும் கணித மேதைதான்
சிவப்பு வண்ணப் புள்ளிகளை இணைத்துச் சரியான வீட்டை (✔) செய்க.
