2nd Grade Tamil Lesson: Anrum Inrum (Then and Now) - Questions & Answers | Term 3, Chapter 8

2 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 3 இயல் 8: அன்றும் இன்றும் - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 8: அன்றும் இன்றும்

2 ஆம் வகுப்பு தமிழ் : அன்றும் இன்றும்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : அன்றும் இன்றும் - பாட தலைப்பு

வாய்மொழியாக விடை கூறுக

1. குளம் எப்படி இருந்ததாகக் காவியாவிடம் தாத்தா கூறினார்?

விடை எழுதுக

1. குளம் தற்போது எவ்வாறு உள்ளது?

விடை: குளம் குப்பைகள் கலந்து மிகவும் மாசடைந்து உள்ளது.


2. குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா யாரிடம் கூறினார்?

விடை: குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா ஊர்த்தலைவரிடம் கூறினார்.

இவர்கள் பேசினால் என்ன பேசுவார்கள்?

உரையாடல் பயிற்சி - யானை மற்றும் எலி

என்னைப் பார்த்து உனக்கு பயம் வரவில்லையா?

ஏன் பயப்பட வேண்டும்?

உரையாடல் பயிற்சி - சிறுமி மற்றும் நாய்க்குட்டி

ஏன் அழுகிறாய் செல்லம்?

எப்படி இருக்கிறாய்?

உரையாடல் பயிற்சி - குடும்பம்

அனைவரும் பகிர்ந்து உண்டோம்.

நாம் அனைவரும் வெளியில் செல்வோமா?

சரி. கோவிலுக்கு செல்வோம்

மிக்க மகிழ்ச்சி.