Class 1 EVS Term 1 Unit 3 Nature's Bounty | Questions and Answers

Class 1 EVS Term 1 Unit 3 Nature's Bounty | Questions and Answers

இயற்கையின் கொடை | பருவம் 1 அலகு 3 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்

1st EVS Environmental Science : Term 1 Unit 3 : Nature's Bounty

மதிப்பீடு

1. பெரிய இலையை வட்டமிடு.

பெரிய இலையை வட்டமிடு

2. ஆரஞ்சு நிறக் காயை வட்டமிடு.

ஆரஞ்சு நிறக் காயை வட்டமிடு

3. நீளமான காயை வட்டமிடு.

நீளமான காயை வட்டமிடு

4. சாறு நிறைந்த பழத்தை வட்டமிடு.

சாறு நிறைந்த பழத்தை வட்டமிடு

5. புளிப்பான பழத்தை வட்டமிடு.

புளிப்பான பழத்தை வட்டமிடு

6. கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து எந்தெந்த பூக்கள் மணமுள்ளவை என்பதை (✔) குறியிட்டுக்காட்டுக.

மணமுள்ள பூக்களை குறியிடுக

7. படங்களை அதன் சரியான இணையுடன் கோடிட்டு இணை.

For Students: Try to match the items yourself before looking at the lines in the picture below!
படங்களை அதன் சரியான இணையுடன் கோடிட்டு இணை

தன் மதிப்பீடு

❖ என்னால் இலைகள், பூக்கள், காய்கறிகள். பழங்களின் பெயர்களைக் கூறவும் விவரிக்கவும் இயலும்.

❖ எனக்குத் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்துத் தெரியும்.

❖ என்னால் வரையவும், வண்ணமிடவும். காய்கறியால் அச்சிடவும், பூ அலங்காரம் செய்யவும் இயலும்,