அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு - வண்ணங்களில் அமைப்புகள்
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
வண்ணங்களில் அமைப்புகள்
பயணம் செய்வோம்
வண்ண வண்ணத் தோட்டம்

படத்தைப் பார்த்துப் பகிரவும்.
படத்தில் உள்ள மரங்களையும், செடிகளையும் பார், அவற்றில் உள்ள அமைப்பு எப்படி உள்ளது?
சறுக்கு பலகைகளில் உள்ள வண்ணங்களின் அமைப்புகள் யாவை?
வண்ணப் பலூன்களில் உள்ள அமைப்புப் பற்றிக் கூறவும்.
இத்தோட்டத்தில் வேறு ஏதேனும் வண்ண அமைப்பைக் காண்கிறாயா? அவற்றைப்பற்றி உன் நண்பர்களுடன் பகிரவும்.
கற்றல்
அமைப்பினை உற்றுநோக்கி அடையாளம் காண்.

செய்து பார்
வண்ணமிட்டு அமைப்பைப் பூர்த்தி செய்க.

மகிழ்ச்சி நேரம்
கீழ்க்கண்ட அமைப்பினை உற்றுநோக்கிச் சரியானவற்றை (✔) செய்க.

செயல்பாடு
உனக்கு விருப்பமான முறையில் வண்ண அமைப்பை உருவாக்கி மகிழ்க.
