Class 1 Maths Term 1 Unit 4: Information Processing - Systematic Listing

Class 1 Maths Term 1 Unit 4: Information Processing - Systematic Listing

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம்

முறையான பட்டியல்

கலைச்சொற்கள்

தகவல், ஒழுங்கமை, விவரங்கள், குழு, பட்டியல், சேகரி

பயணம் செய்வோம்

வண்ண வண்ண மீன்கள்

வண்ண மீன்கள் கொண்ட மீன் தொட்டி

செய்து பார்

பின்வரும் மீன்களுக்கு மீன் தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வண்ணம் தீட்டுக.

மீன்களுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி

கற்றல்: வாங்க விளையாடுவோம்!

குழந்தைகள் விளையாடும் படம்

பின்வரும் வினாக்களுக்குப் படத்தைப் பார்த்து விடையளி

(1) ஏழு கல் ஆட்டம் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை

விடை : 2

(2) மின்கம்பங்களின் எண்ணிக்கை

விடை : 1

(3) மரத்தடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விடை : 2

(4) காக்கைகளின் எண்ணிக்கை

விடை : 4

(5) அனைத்துக் குழந்தைகளும் தொடர்வண்டி விளையாட்டில் பங்கேற்றால் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?

விடை : 9

(6) நீ விளையாடும் மற்ற விளையாட்டுகளைக் கூறுக.

விடை : கண்ணாம்பூச்சி

செய்து பார்: பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

படத்தைப் பார்த்து, எண்ணி எழுதுக.

பிறந்தநாள் பொருட்களின் எண்ணிக்கை பயிற்சி