1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம்
தகவல்களை ஒழுங்கமைத்தல்
கற்றல்
உனது உறவினர்களை அறிவோமா!

செயல்பாடு
போக்குவரத்துச் சாதனங்கள்
வழிமுறை:
1. சிறுசிறு குழுக்களாக வகுப்பில் உள்ள மாணவர்களைப் பிரிக்கவும்.
2. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்பதைக் குழு உறுப்பினர்களுடன் விவாதிக்க வேண்டும்.
3. அட்டவணையில் குறியிட்டு, மாணவர்கள் அட்டவணையை நிறைவு செய்ய வேண்டும்.
4. எடுத்துக்காட்டு: மூன்று மாணவர்கள் மிதிவண்டியில் வருவதாக இருந்தால், மாணவர்கள் எண்ணிக்கையை குறியீட்டால்
க்கு எதிரே உள்ள நிரலில் மூன்று முறை குறிக்க வேண்டும்.

வினாக்கள்
பின்வருவனவற்றுக்குச் சேகரித்த விவரங்களின் அடிப்படையில் விடையளி.
1. நீ எவ்வாறு பள்ளிக்கு வருவாய்? (✔) செய்க.

2. உனது குழுவில் உள்ள நண்பர்களில், பள்ளிக்கு எத்தனை பேர் நடந்து வருகின்றனர்? 3
3. உனது குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 33
4. உனது குழுவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்தை (✔) செய்க.

5. உனது குழுவில் குறைவாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்தை (✔) செய்க.
