1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்
நினைவு கூர்க
கலைச் சொற்கள்
சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம்
நினைவு கூர்க
எது என் தன்மை?

ஆசிரியருக்கான குறிப்பு
மாணவர் ஒருவரை அழைத்து, அவரின் கண்களின் மீது துணியைக் கட்டவும். மேற்கண்ட பொருள்களில் ஏதேனும் ஒன்றை, அந்த மாணவரிடம் கொடுத்து, அதனைத் தொட்டு உணர்ந்து அது “தட்டையானதா? அல்லது வளைவானதா? எனக் கூறச் செய்யவும். இதே செயல்பாட்டை மற்ற பொருட்களைக் கொண்டு செய்வதற்கு வெவ்வேறு மாணவருக்கு வாய்ப்பளிக்கவும்.
செய்து பார்
எத்தனை மூலைகள்? எத்தனை விளிம்புகள்?
