நமது சமுதாயம் | பருவம் 2 அலகு 3 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்
மதிப்பீடு
1. வான்மதி திருவிழாவில் பார்த்தவற்றை (✔) குறியிட்டுக் காட்டுக.

2. பொங்கல் திருநாளில் வீட்டை அலங்கரிக்கப் பயன்படும் பொருள்களை வட்டமிடுக.

3. ரமலான் திருநாளுடன் தொடர்புடைய பொருள்களை வட்டமிடுக.

4. கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பொருள்களை வட்டமிடுக.

5. பொங்கல் திருநாளுடன் நான்கு நாள்களை 1 முதல் 4 வரை எண்களிட்டு வரிசைப்படுத்துக.

6. நோயாளிக்கு சிகிச்சை அளிப்பவர் யார் என்பதை () குறியிட்டுக் காட்டுக.

7. நீங்கள் பென்சில் வாங்க வேண்டுமென்றால் எங்கு செல்வீர்கள் என்பதை (✔) குறியீட்டுக் காட்டுக.

8. உரிய இணையுடன் பொருத்துக.

9. ஒவ்வொரு வரிசையிலும் மையப் படத்திற்கு தொடர்புடையவரை கோடிட்டு இணைக்க.

தன் மதிப்பீடு
❖ பல்வேறு திருவிழாக்களின் முக்கியத்துவத்தினை நான் அறிவேன்.
❖ சமுதாயத்தில் உள்ள மக்களின் பல்வேறு வகையான தொழில்களை நான் மதிப்பேன்.