4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்
பயிற்சி 1.1 (இருபரிமாண வடிவ பொருள்களின் பண்புகள்)
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.1 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 1.1
1. படத்திலுள்ள வடிவங்களின் பெயர்களை எழுதுக.
2.
i. படத்திலுள்ள சதுரங்கள் மற்றும் முக்கோணங்களின் எண்ணிக்கையை எழுதுக.
ii. படத்திலுள்ள செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்களின் எண்ணிக்கையை எழுதுக.
iii. வடிவங்களை அடையாளம் கண்டு அவற்றின் பெயர்களை எழுதுக.