4th Standard Maths Term 1 Unit 1 Geometry : Properties of Circle

4th Standard Maths Term 1 Unit 1 Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்
வட்டத்தின் பண்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வட்டத்தின் பண்புகள் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

வட்டத்தின் பண்புகள்

வட்ட வடிவப் பொருள்களைக் கொண்டு வட்டம் வரைதல்.

Drawing a circle using objects

ஒரு தாளின் மீது வளையல் அல்லது நாணயத்தை வைத்து அதன் எல்லையை சுற்றி பென்சிலைக் கொண்டு வரைவதால். உங்களுக்கு கிடைக்கும் வடிவம் வட்டம் ஆகும்.

Circle shapes

செயல்பாடு

வட்டம் வரைதல்

தேவையான பொருள்கள்: பென்சில், நூல்

1. தாளில் ஒரு புள்ளியைக் குறித்து, O எனப் பெயரிட வேண்டும்.

2. நூலின் ஒரு முனையை O என்ற புள்ளியில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். மற்றொரு முனையில் பென்சிலைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

Activity: Drawing circle with thread

3. புள்ளி Oவை மையமாகக் கொண்டு பென்சிலை ஒரு முழுச்சுற்று வருமாறு நகர்த்த வேண்டும்.

4. பென்சில் வரைந்த பாதையே வட்டமாகும். புள்ளி Aஆனது வட்டத்தின் மையம் ஆகும்.

Tags: Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 1 : Geometry : Draw circles using objects like bangles, coins etc Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : வட்டத்தின் பண்புகள் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.