4th Maths : Term 1 Unit 1 : Geometry
வடிவியல் | பருவம் 1 அலகு 1
பயிற்சி 1.2 (வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்)
1. கோடிட்ட இடத்தை நிரப்புக
i. வட்டத்திலுள்ள அனைத்து ஆரங்களும் சமம்
ii. வட்டத்தின் மிக நீளமான நாண் விட்டம் ஆகும்.
iii. வட்டத்தின் மையத்திற்கும் வட்டத்தின் மேல் ஏதேனும் உள்ள ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட துரம் வட்டத்தின் ஆரம் என்று அழைக்கப்படுகிறது.
iv. வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு நாண் ஆகும்.
v. ஆரத்தின் இரு மடங்கு விட்டம் ஆகும்.
vi. பக்கங்கள் இல்லாத வடிவம் வட்டம் ஆகும்.
2. பின்வரும் ஆர அளவுகள் கொண்ட வட்டத்தின் விட்டத்தைக் காண்க
கேள்விகள்:
i. ஆரம் = 10 செ.மீ
ii. ஆரம் = 8 செ.மீ
iii. ஆரம் = 6 செ.மீ
விடை மற்றும் தீர்வுகள்:
i. ஆரம் = 10 செ.மீ
\[ \text{விட்டம்} = 2 \times \text{ஆரம்} \] \[ = 2 \times 10 \] விட்டம் = 20 செ.மீ
\[ \text{விட்டம்} = 2 \times \text{ஆரம்} \] \[ = 2 \times 10 \] விட்டம் = 20 செ.மீ
ii. ஆரம் = 8 செ.மீ
\[ \text{விட்டம்} = 2 \times \text{ஆரம்} \] \[ = 2 \times 8 \] விட்டம் = 16 செ.மீ
\[ \text{விட்டம்} = 2 \times \text{ஆரம்} \] \[ = 2 \times 8 \] விட்டம் = 16 செ.மீ
iii. ஆரம் = 6 செ.மீ
\[ \text{விட்டம்} = 2 \times \text{ஆரம்} \] \[ = 2 \times 6 \] விட்டம் = 12 செ.மீ
\[ \text{விட்டம்} = 2 \times \text{ஆரம்} \] \[ = 2 \times 6 \] விட்டம் = 12 செ.மீ
3. பின்வரும் விட்டங்கள் கொண்ட வட்டத்தின் ஆரத்தைக் காண்க
கேள்விகள்:
i. விட்டம் = 14 செ.மீ
ii. விட்டம் = 20 செ.மீ
iii. விட்டம் = 6 செ.மீ
விடை மற்றும் தீர்வுகள்:
i. விட்டம் = 14 செ.மீ
\[ \text{ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2} \] \[ = \frac{14}{2} \] ஆரம் = 7 செ.மீ
\[ \text{ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2} \] \[ = \frac{14}{2} \] ஆரம் = 7 செ.மீ
ii. விட்டம் = 20 செ.மீ
\[ \text{ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2} \] \[ = \frac{20}{2} \] ஆரம் = 10 செ.மீ
\[ \text{ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2} \] \[ = \frac{20}{2} \] ஆரம் = 10 செ.மீ
iii. விட்டம் = 6 செ.மீ
\[ \text{ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2} \] \[ = \frac{6}{2} \] ஆரம் = 3 செ.மீ
\[ \text{ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2} \] \[ = \frac{6}{2} \] ஆரம் = 3 செ.மீ