வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்
பயிற்சி 1.3 (வட்டம் வரைதல்)
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.3 (கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 1.3
கவராயத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள ஆரங்களுக்கு வட்டம் வரைக.
i. 6 செ.மீ
ii. 4 செ.மீ
iii. 8 செ.மீ
iv. 7 செ.மீ
v. 5 செ.மீ
i. 6 செ.மீ
6 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக.
விடை:
படி:
- கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.
- அளவுகோலின் உதவியுடன் 6 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.
- கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.
- பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.
ii. 4 செ.மீ
4 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக.
விடை:
படி:
- கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.
- அளவுகோலின் உதவியுடன் 4 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.
- கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.
- பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.
iii. 8 செ.மீ
8 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக.
படி:
- கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.
- அளவுகோலின் உதவியுடன் 8 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.
- கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.
- பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.
iv. 7 செ.மீ
7 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக.
படி:
- கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.
- அளவுகோலின் உதவியுடன் 7 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.
- கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.
- பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.
v. 5 செ.மீ
5 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக.
படி:
- கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.
- அளவுகோலின் உதவியுடன் 5 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.
- கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.
- பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.
நினைவில் கொள்வோம்