4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2. 2 (ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்)
புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 2. 2
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களை வட்டமிடுக.
9001, 8002, 7603, 6542, 4875, 3882, 3217.
விடை : 9001, 7603, 4875, 3217
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களை வட்டமிடுக.
6231, 5920, 4812, 2121, 1234, 9528, 3946.
விடை : 5920, 4812, 1234, 9528, 3946.
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் இரட்டை எண்களைத் தேர்ந்தெடுத்து அவ்வெண்களையும் அவற்றின் எண்பெயர்களையும் எழுதுக.
i. 6501 ii. 4706 iii. 3998 iv. 4001 v. 3848