4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்
ஒன்றாம் இடத்தில் 1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய எண்களை கொண்டு முடியும் எண்கள் ஒற்றை எண்கள் என்பதை அறிவோம்.
ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்
ஒற்றை எண்கள்
ஒன்றாம் இடத்தில் 1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய எண்களை கொண்டு முடியும் எண்கள் ஒற்றை எண்கள் என்பதை அறிவோம்.
எடுத்துக்காட்டு
1001, 1003, 1005, 1007, 1009
இரட்டை எண்கள்
எண்களின் முடிவில் 0, 2, 4, 6 மற்றும் 8 ஆகிய எண்களை கொண்டு முடியும் எண்கள் இரட்டை எண்கள் என்பதை அறிவோம்.
எடுத்துக்காட்டு
2002, 2004, 2006, 2008, 9960
செயல்பாடு
கட்டத்தில் உள்ள ஒற்றை எண்களை வட்டமிட்டு அவற்றின் எண் பெயர்களை கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எழுதுக.