4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
4th Maths : Term 1 Unit 3 : Patterns
4th Maths : Term 1 Unit 3 : Patterns
வடிவங்களில் அமைப்புகள் (பயிற்சி 3.1)
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : வடிவங்களில் அமைப்புகள் (பயிற்சி 3.1) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 3.1
1. வடிவ அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க.
உங்களுக்குத் தெரியுமா?
பல அமைப்புகள் கொண்ட படங்கள் வரைவதற்கு ஸ்பைரோகிராஃப் (Spirograph) என்ற கணித கருவி பயன்படுகிறது.