4th Maths Term 1 Unit 5 Time Exercise 5.3 Questions and Answers

4th Maths Term 1 Unit 5 Time Exercise 5.3
நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

பயிற்சி 5.3

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.3 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3

1. விடையளி.

i. வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்படும் நேரம் ________. விடை: 8.10 மு.ப
ii. பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை: 8.30 மு.ப
iii. பள்ளியைச் சென்றடைய ஆகும் நேரம் ________. விடை: 20 நிமிடங்கள்
iv. 10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பினால் பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை : 8.40 மு.ப
v. 5 நிமிடம் முன்னதாக கிளம்பினால், பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை : 8.25 மு.ப
vi. ரவி என்பவர் காலை 8:30 மணிக்கு பள்ளியை அடைகிறார் மற்றும் பிரபு என்பவர் 30 நிமிடத்திற்குப் பிறகு பள்ளியை அடைகிறார் என்றால் பிரபு என்பவர் பள்ளியை சென்றடையும் நேரம் ________. விடை: 9.00 மு.ப

2. கீழ்க்காணும் கடிகாரங்களில் முதல் கடிகாரத்தில் உள்ள நேரத்திலிருந்து இரண்டாம் கடிகாரத்தில் உள்ள நேரத்தை அடைய ஆகும் நேர இடைவெளியைக் காண்க.

4th Maths Time Exercise Clocks
இவற்றை முயல்க

கடிகாரத்தில் நீங்கள் பிறந்த நேரத்தைக் குறிக்கவும்.

Draw your birth time clock