4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
4th Maths : Term 1 Unit 6 : Information Processing
முறையான பட்டியல் (Systematic Listing)
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பட்டியலிடுதல்.
எடுத்துக்காட்டு (Example)
கொடுக்கப்பட்டுள்ள மூன்று வண்ணங்களை அனைத்து வழிகளிலும் வண்ணமிட்டு அட்டவணையை நிரப்புக.
ஒவ்வொருக் கட்டத்திலும் பூக்களில் உள்ள வண்ணங்களின் வரிசையை பட்டியலிடுக.
செயல்பாடு (Activity)
2 கால் சட்டைகளையும் மற்றும் 4 சட்டைகளையும் பயன்படுத்தி, எத்தனை விதங்களில் உடைகளை மாற்றி அணியலாம்?
சாம்பல் வண்ண கால் சட்டை (Grey Trouser)
நீல வண்ண கால் சட்டை (Blue Trouser)
எடுத்துக்காட்டு (Example)
கொடுக்கப்பட்ட நான்கு எண்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி எத்தனை ஈரிலக்க எண்களை உருவாக்கலாம்?
12 ஈரிலக்க எண்களை நாம் உருவாக்கலாம்.
இவற்றை முயல்க (Try These)
(1) “TEACHER" என்ற வார்த்தையிலிருந்து 't' இல் முடியாத மூன்று எழுத்து வார்த்தைகளை உருவாக்குக.
(2) கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை, ஒரேயொருமுறை மட்டும் பயன்படுத்தி 5 எழுத்து வார்த்தைகளை உருவாக்குக.
(3) 't' என்று முடியும் மூன்று எழுத்து வார்த்தையை உருவாக்கவும்.
Hat, Rat, eat