4 ஆம் வகுப்பு கணக்கு | பருவம் 2 அலகு 2 | எண்கள்
பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)
7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
\(7 \times 1 = 7\)
\(7 \times 2 = 14\)
\(7 \times 3 = 21\)
\(7 \times 4 = 28\)
\(7 \times 5 = 35\)
\(7 \times 6 = 42\)
\(7 \times 7 = 49\)
\(7 \times 8 = 56\)
\(7 \times 9 = 63\)
\(7 \times 10 = 70\)
பயிற்சி: 2.2
1. \(3 \times 7 =\) 21
2. \(6 \times 7 =\) 42
3. \(9 \times 7 =\) 63
4. ஒரு பெட்டியில் 7 பேனாக்கள் உள்ளன. 5 பெட்டியில் எத்தனை பேனாக்கள் இருக்கும்?
தீர்வு :
ஒரு பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கை = 7
5 பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கை = \(5 \times 7\)
= 35 பேனாக்கள்
5. ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. பத்து வாரத்தில் உள்ள நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு :
ஒரு வாரத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை = 7
10 வாரத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை = \(10 \times 7\)
= 70 நாட்கள்