4th Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.3 Multiplication 8th Table

4th Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.3
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.3 (8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

4th Maths : Term 2 Unit 2 : Numbers

8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
சிலந்தியில் உள்ள கால்களின் எண்ணிக்கை

Spider and 8th Table
\( 8 \times 1 = 8 \)
\( 8 \times 2 = 16 \)
\( 8 \times 3 = 24 \)
\( 8 \times 4 = 32 \)
\( 8 \times 5 = 40 \)
\( 8 \times 6 = 48 \)
\( 8 \times 7 = 56 \)
\( 8 \times 8 = 64 \)
\( 8 \times 9 = 72 \)
\( 8 \times 10 = 80 \)
பயிற்சி: 2.3
Exercise Illustration
1. \( 8 \times 4 = \) 32
2. \( 8 \times 6 = \) 48
3. \( 8 \times 10 = \) 80

4. ஒரு பாக்கெட்டில் 8 பென்சில்கள் உள்ளன. இதுபோன்று 9 பாக்கெட்டுகளில் எத்தனை பென்சில்கள் இருக்கும்?

தீர்வு:

ஒரு பாக்கெட்டில் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை = 8

9 பாக்கெட்டில் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை = \( 9 \times 8 \)

= 72 பென்சில்கள்

5. ஒரு பந்தின் விலை ₹10. இது போன்று 8 பந்துகளின் விலையைக் கண்டுபிடிக்கவும்.

தீர்வு:

ஒரு பந்தின் விலை = ₹10

8 பந்துகளின் விலை = \( 10 \times 8 \)

= ₹80