4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்
பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)
9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
\( 9 \times 1 = 9 \)
\( 9 \times 2 = 18 \)
\( 9 \times 3 = 27 \)
\( 9 \times 4 = 36 \)
\( 9 \times 5 = 45 \)
\( 9 \times 6 = 54 \)
\( 9 \times 7 = 63 \)
\( 9 \times 8 = 72 \)
\( 9 \times 9 = 81 \)
\( 9 \times 10 = 90 \)
பயிற்சி: 2.4
1. \( 9 \times 3 = \) 27
2. \( 9 \times 6 = \) 54
3. \( 9 \times 10 = \) 90
4. ஒரு விளையாட்டுக் குழுவில் 9 ஆட்கள் உள்ளனர். 9 குழுவில் மொத்தம் எத்தனை ஆட்கள் இருப்பார்கள்?
தீர்வு:
ஒரு குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = 9
9 குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = \( 9 \times 9 \)
= 81 ஆட்கள்
5. ஒரு சாளரத்தில் தண்டுகளின் எண்ணிக்கை 9 ஆகும். 7 சாளரங்களில், மொத்தம் எத்தனை தண்டுகள் இருக்கும்?
தீர்வு :
ஒரு சாளரத்தில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = 9
7 சாளரங்களில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = \( 7 \times 9 \)
= 63 தண்டுகள்