எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்
பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)
10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
1 முதல் 9 வரையிலான பட்டியலில் இருந்து பின்வருவனவற்றை அறிவோம்.
பின்வருவனவற்றை பயிற்சி செய்க.
\(10 \times 1 = 10\)
\(10 \times 2 = 20\)
\(10 \times 3 = 30\)
\(10 \times 4 = 40\)
\(10 \times 5 = 50\)
\(10 \times 6 = 60\)
\(10 \times 7 = 70\)
\(10 \times 8 = 80\)
\(10 \times 9 = 90\)
\(10 \times 10 = 100\)
பயிற்சி செய்க:
10 × 1 = 10
10 × 2 = 20
10 × 3 = 30
10 × 4 = 40
10 × 5 = 50
10 × 6 = 60
10 × 7 = 70
10 × 8 = 80
10 × 9 = 90
10 × 10 = 100
பயிற்சி: 2.5
10, 100, 1000 ஆல் பெருக்கி. பெட்டியை நிரப்புக.
1. 10 × 7 = 70
2. 100 × 16 = 1600
3. 1000 × 9 = 9000
4. 10 × 696 = 6960
5. 100 × 96 = 9600
6. 1000 × 6 = 6000
குறிப்பு
ஒரு எண்ணை 10, 100, 1000, ஆல் பெருக்கும் பொழுது முறையே, அந்த எண்ணுடன் ஒரு பூச்சியம், இரண்டு பூச்சியங்கள், மூன்று பூச்சியங்கள் என எழுதப் போதுமானது.
1 ஆல் பெருக்குக
\(10 \times 1 = 10\)
\(136 \times 1 = 136\)
\(2000 \times 1 = 2000\)
\(1 \times 7 = 7\)
\(1 \times 9936 = 9936\)
\(1 \times 789 = 789\)
எந்த ஓர் எண்ணையும் 1 ஆல் பெருக்கினால் அதே எண் கிடைக்கும்.
0 ஆல் பெருக்குக
\(10 \times 0 = 0\)
\(276 \times 0 = 0\)
\(3000 \times 0 = 0\)
\(0 \times 6 = 0\)
\(0 \times 7936 = 0\)
\(0 \times 675 = 0\)
எந்த ஓர் எண்ணையும் 0 ஆல் பெருக்கினால் 0 கிடைக்கும்.
பெருக்கலின் வரிசை
\(4 \times 6 = 24 = 6 \times 4\)
\(136 \times 15 = 2040 = 15 \times 136\)
\(1000 \times 9 = 9000 = 9 \times 1000\)
\(796 \times 9 = 7164 = 9 \times 796\)
\(1326 \times 6 = 7956 = 6 \times 1326\)
\(26 \times 24 = 624 = 24 \times 26\)
எண்களின் வரிசையை மாற்றினாலும், இரு எண்களின் பெருக்கற்பலன் மாறாது.
பயிற்சி: 2.6
நிறைவு செய்க.