4th Maths Term 3 Unit 2 Exercise 2.3 Numbers Word Problems Solutions

4th Maths Term 3 Unit 2 Exercise 2.3

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3

கீழே உள்ள அட்டவணைக்கு ஏற்ப வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்

Price List Table
விடை:

1. ஒரு கிலோ பச்சரிசியின் விலை என்ன?

2. புளி மற்றும் சிவப்பு மிளகாயின் விலை வேறுபாடு யாது?

3. 3 கி.கி கோதுமையின் விலை என்ன?

4. அன்புவிடம் ரூ 50 உள்ளது எனில் சிவப்பு மிளகாய் எத்தனை கிலோ வாங்குவான்?

1) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பயன்படுத்தி வார்த்தை கணக்குகளை உருவாக்குக:

Cake Image

1 துண்டு இனிப்பப்பத்தின் விலை 25

விடை:

1. இனிப்பப்பத்தின் மொத்த விலை என்ன?

2. 1 துண்டு இனிப்பப்பத்தின் விலை என்ன?

3. அருணிடம் ரூ.100 உள்ளது எனில் எத்தனை இனிப்பப்பங்களை வாங்குவான்?

2) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பயன்படுத்தி வார்த்தை கணக்குகளை உருவாக்குக:

Watch Image

கடிகாரங்களின் மொத்த விலை ₹ 490

விடை:

1. 7 கடிகாரத்தின் மொத்த விலை என்ன?

2. பிரான்சிஸிடம் ரூ 1470 உள்ளது. அவன் எத்தனை கடிகாரங்களை வாங்க முடியும்?

3. 4 கடிகாரத்தின் விலை என்ன?

Tags: Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise 2.3 (To frame word problems) Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.