4th Maths Term 3 Unit 2 Numbers Division of 4-digit numbers

4th Maths : Term 3 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்

4th Maths : Term 3 Unit 2 : Numbers

ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்

மீதியில்லாமல் வகுத்தல்.

நீங்கள் ஏற்கனவே மூவிலக்க எண்ணில் வகுத்தல் படிகளைக் கற்றிருக்கிறீர்கள்.

எடுத்துக்காட்டு 1

7416 ஐ 6ஆல் வகுக்க

Division Example 1 Calculation

ஈவு = 1236

மீதி = 0

எடுத்துக்காட்டு 2

ஒரு நிறுவனமானது ஒரே நாளில் பூச்சு வேலைச் செய்வதற்கு 8 வேலையாட்களை அமைத்திருந்தது. அந்த நாளின் இறுதியில் வேலையாட்கள் மொத்தத்தில் தினக்கூலியாக ரூ.9689 ஐப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் பெறுவர்?

தீர்வு:

Division Example 2 Calculation

ஈவு = 1211

மீதி = 1

எனவே, ஒவ்வொருவரும் ₹ 1211 ஐப் பெறுவர்.