4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்)
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 2.1
பின்வருவனவற்றைச் சுருக்குக.
1) \( 896 \div 5 \)
2) \( 696 \div 6 \)
3) \( 686 \div 7 \)
4) \( 813 \div 8 \)
5) \( 891 \div 8 \)
6) \( 703 \div 2 \)
7)
ராகுலிடம் 192 பொம்மை கார்கள் உள்ளது. அவன் அதனை 6 பெட்டிகளில் சமமாக வைத்துள்ளான். ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை பொம்மை கார்கள் வைப்பான்? மீதம் எத்தனைக் கார்கள் இருக்கும்?
8)
அகிலாவிடம் 495 புகைப்படங்கள் ஆல்பத்தில் வைப்பதற்காக உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 9 புகைப்படங்கள் வைக்கிறாள் எனில், எத்தனை பக்கங்களை அவளால் நிரப்ப முடியும்?