4th Maths Term 3 Unit 3 Measurements Exercise 3.4

4th Maths Term 3 Unit 3 Measurements Exercise 3.4
அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.4 (பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல்.) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

பயிற்சி 3.4 (பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல்.)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : பயிற்சி 3.4 (பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல்.) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.4
1) ஒவ்வொரு பொருளும் எவ்வளவு திரவத்தைக் கொள்ளும் என மதிப்பிடுக. (குறிப்பு : 500 மிலி, 100 மிலி, 50 மிலி, 200 மிலி, 20 லி)
i)
Milk Packet
200 மிலி (லி / மிலி) பாலைக் கொள்ளும்
ii)
Water Bottle
500 மிலி (லி / மிலி) தண்ணீரைக் கொள்ளும்.
iii)
Medicine Bottle
100 மிலி (லி / மிலி) மருந்தைக் கொள்ளும்.
iv)
Ink Pot
50 மிலி (லி / மிலி) மையைக் கொள்ளும்.
v)
Bucket
20 லி (லி / மிலி) தண்ணீரைக் கொள்ளும்.