காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நன்கறிந்த நிகழ்வுகளின் காலத்தை மதிப்பிடல் | 4th Maths : Term 3 Unit 4 : Time
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்
நன்கறிந்த நிகழ்வுகளின் காலத்தை மதிப்பிடல்
கீழேயுள்ள அட்டவணையை உற்றுநோக்குக. அதில் உன் வீட்டில் செய்யும் செயல்பாடுகளின் நேர இடைவெளிகளைக் காட்டுகிறது.
அலகு − 4
காலம்
நன்கறிந்த நிகழ்வுகளின் காலத்தை மதிப்பிடல்.
கீழேயுள்ள அட்டவணையை உற்றுநோக்குக. அதில் உன் வீட்டில் செய்யும் செயல்பாடுகளின் நேர இடைவெளிகளைக் காட்டுகிறது.
செயல்பாடு
காய்கறி வெட்டுதல், அறையை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கான கால இடைவெளி அட்டவணையை தயார் செய்க.