அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல் | 4th Maths : Term 3 Unit 3 : Measurements
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்
திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்
திட்டமிடப்படாத அளவுகளை பயன்படுத்தினால் அளவுகள் துல்லியமாக இருக்க முடியாது. திரவங்களை அளப்பதற்கு, நாம் திட்டமிடப்பட்ட அலகுகளான மில்லி லிட்டர், லிட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்.
உங்களுக்குத் தெரியுமா?
மில்லி லிட்டரை − மி.லி எனவும், லிட்டரை – லி எனவும் எழுதலாம்.
செயல்பாடு
பின்வரும் பொருட்களுக்கு உன்னுடைய வீட்டில் பயன்படுத்தப்படும் அளவுகளைப் பட்டியலிடுக.
குறிப்பு:
திட்டமிடப்படாத அளவுகளை பயன்படுத்தினால் அளவுகள் துல்லியமாக இருக்க முடியாது. திரவங்களை அளப்பதற்கு, நாம் திட்டமிடப்பட்ட அலகுகளான மில்லி லிட்டர், லிட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
செயல்பாடு
புட்டியைப் (bottle) பயன்படுத்தி, இந்த பக்கெட்டை எத்தனை லிட்டர் தண்ணீரால் நிரப்ப முடியும் என்பதனைக் காண்போம். ( ½ லி, 1லி)
1. 1லி 25 முறைகள்
2. 1/2 லி 50 முறைகள்