4th Maths Term 3 Unit 3 Measurements Exercise 3.2 Solutions (Tamil & English)

4th Maths Term 3 Unit 3 Measurements Exercise 3.2

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

பயிற்சி 3.2 (திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி))

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 (திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி)) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

பயிற்சி 3.2

1. பின்வருவனவற்றை நிரப்புக. ஒன்று உங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது.

i) 5 லி + 376 மிலி = 5000 மிலி + 376 மிலி = 5376 மிலி
ii) 3 லி + 735 மிலி = 3000 மிலி + 735 மிலி = 3735 மிலி
iii) 4 லி + 43 மிலி = 4000 மிலி + 43 மிலி = 4043 மிலி
iv) 8 லி + 6 மிலி = 8000 மிலி + 6 மிலி = 8006 மிலி
v) 6 லி + 800 மிலி = 6000 மிலி + 800 மிலி = 6800 மிலி

2. கொள்கலனில் உள்ள அளவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் உள்ள அளவுகளுடன் பொருத்துக.

Match the following exercise