4th Standard Maths Term 3 Unit 4 Time Exercise 4.1 Answers

4th Maths Term 3 Unit 4 Time Exercise 4.1

4 ஆம் வகுப்பு கணக்கு

பருவம் 3 | அலகு 4 | காலம்

பயிற்சி 4.1
1. கீழே கொடுக்கப்பட்ட மருந்தின் தயாரிப்பு மற்றும் காலாவதி நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கிடையேயுள்ள நாட்களைக் கணக்கிடுக.
மருந்து விவரங்கள் அட்டவணை
விடை:
விடை அட்டவணை
2. ஒரு நாட்காட்டியில் ஏதேனும் ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள எண்களில் உங்கள் படைப்புத்திறனைக் கொண்டு அமைப்புகளைக் காண்க.
நாட்காட்டி அமைப்பு
விடை:
$$ 10 + 18 + 24 = 54 $$ $$ 24 + 18 + 12 = 54 $$ $$ 17 + 18 + 19 = 54 $$ $$ 11 + 18 + 25 = 54 $$