4th Standard Maths Term 3 Unit 5 Money Exercise 5.2

4th Maths Term 3 Unit 5 Money Exercise 5.2

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.2 (பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்)

பயிற்சி 5.2

I. பின்வரும் நோட்டுகளைக் கூட்டுக. [மாற்றமில்லாமல்]

Money Addition Exercise 1

II. பின்வரும் நோட்டுகளைக் கூட்டுக [மாற்றத்துடன்]

Money Addition Exercise 2
III. கணக்குகள்

1. இளங்கோவன் ஒரு மட்டையை ₹ 105.15 இக்கும், ஒரு பந்தை ₹ 24 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?

Ilangovan Bat and Ball Problem

2. சதாம் காய்கறி கடைக்குச் சென்று 1 கி.கி. கத்தரிக்காய் ₹ 28. 50 இக்கும், 1 கி.கி. வெண்டைக்காய் ₹ 10. 50 இக்கும், 1 கி.கி. பூசணிக்காய் ₹ 11. 50 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?

Saddam Vegetables Problem

3. கண்மணி தன் மகளுக்காக ஒரு அட்டையும், ஒரு பேனாவும் ₹ 65.50 இக்கும், ₹ 48.75 இக்கும் வாங்கினாள். இந்த பொருட்கள் வாங்க அவள் செலவழித்த தொகை எவ்வளவு?

Kanmani Stationery Problem

4. ரம்யா பிரியாணி, இட்லி, தோசையை ₹ 74.50 இக்கும், ₹ 28.50க்கும், ₹ 60.50 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்தத் தொகையைக் காண்க.

Ramya Food Problem