கழித்தல்
எடுத்துக்காட்டு
ராமு கடைக்காரரிடம் ₹ 70 ஐக் கொடுத்து, ₹ 60.75 இக்கு சாக்லேட் வாங்கினார். அவர் பெறும் மீதித் தொகை எவ்வளவு?
கடைக்காரரிடம் கொடுத்த தொகை = ₹ 70.00
சாக்லேட்டின் விலை = ₹ 60.75
மீதம் பெற்ற தொகை = ₹ 9.25
ராமுவுக்கு கிடைத்த மீதத்தொகை ₹ 9.25 ஆகும்.
முயற்சி செய்வோம்
பின்வருவனவற்றைக் கழிக்க