4th Std Maths Term 3 Unit 5 Money Exercise 5.3 Subtraction

4th Maths Term 3 Unit 5 Exercise 5.3
4th Maths : Term 3 Unit 5 : Money

பயிற்சி 5.3 (கழித்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பாடம் சுருக்கம்: பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 (கழித்தல்) | 4th Maths : Term 3 Unit 5 : Money.

1. பின்வருவனவற்றைக் கழிக்க :
பயிற்சி 5.3 வினா 1 கழித்தல் கணக்குகள்
2. ஒரு பேனாவின் விலை A கடையிலிருந்து ₹ 7.50, B என்ற கடையிலிருந்து ₹ 5.50 ஆகும். இரண்டு கடைகளிலும் விலையின் வித்தியாசத்தைக் காண்க.
வினா 2 தீர்வு
3. மாலா துணிகடைக்குச் சென்று கடைக்காரரிடம் ₹ 100 ஐக் கொடுத்து ₹ 58.70 இக்கு சுடிதார் வாங்கினார். கடைக்காரர் மாலாவுக்குத் திருப்பிக் கொடுத்த பணம் எவ்வளவு?
வினா 3 தீர்வு