4th Std Maths Term 1 Unit 3 Patterns Exercise 3.2

4th Standard Maths Term 1 Unit 3 Patterns Exercise 3.2

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

பயிற்சி 3. 2 (எண்களில் அமைப்புகள்)

4th Maths : Term 1 Unit 3 : Patterns : Exercise 3.2 (Patterns in numbers)

பயிற்சி 3. 2
1. 9ன் மடங்குகளை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
i. 9443 ii. 1008 iii. 24689 iv. 23769 v. 13476 விடை:
i) 9443 = 4 + 4 + 3 = 19 = 10 = 1 (இல்லை ) ii) 1008 = 1 + 0 + 0 + 9 = 9 (9ன் மடங்கு ) iii) 24689 = 2+ 4 + 6 + 8 = 20 = 2 + 0 = 2 (இல்லை ) iv) 23769 = 2 + 3 +7 + 6 = 18 = 1 + 8 = 9 (9ன் மடங்கு ) v) 13476 = 1 + 3 + 4 +7 + 6 = 21 = 2 + 1 = 3 (இல்லை )

2. சரியான கூட்டல் கூற்றை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
i. 4355+ 5369 = 9724 ii. 7632 +2213 = 9845 iii. 6023 + 3203 = 9220 iv. 2436 +5315 = 7701 விடை:
ii) 7632 + 2213 = 9845 Calculation steps for question 2 9 + 8 = 8 17 = 8 8 = 8

3. சரியான கழித்தல் கூற்றை வட்டமிடுக (9களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
i. 7420 − 3625 = 3795 ii. 6732 − 4361 = 2371 iii. 2362 − 632 = 1720 iv. 3264 − 1063 = 2200 விடை:
i) 7420 − 3625 = 3795 Calculation steps for question 3 part 1 13 − 7 = 15 6 = 6
ii) 6732 − 4361 = 2371 Calculation steps for question 3 part 2 18 − 5 = 13 9 − 5 = 4 4 = 4