4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்
நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்.
எடுத்துக்காட்டு
இரண்டு தென்னை மரங்களுக்கு இடைப்பட்ட தொலைவு \(70 \text{ மீ } 35 \text{ செ.மீ}\). சுல்தான் முதல் மரத்திலிருந்து இரண்டாவது மரம் வரை நடந்துவிட்டு. பிறகு முதல் மரத்திற்கு திரும்புகிறார் எனில், எவ்வளவு தூரத்தை அவர் கடந்தார்?
விடை: மொத்த தூரம் \(140 \text{ மீ } 70 \text{ செ.மீ}\)
செயல்பாடு
உன் வகுப்பு மாணவர்களில் 10 பேரின் உயரத்தை அளந்து சென்டிமீட்டரில் எழுதுக.