அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - வடிவங்களில் அமைப்புகள் | 5th Maths : Term 1 Unit 3 : Patterns
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
வடிவங்களில் அமைப்புகள்
நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் வடிவங்களின் அமைப்புகள் உள்ளன. அமைப்புகள் பொதுவாக வண்ணங்கள், வடிவங்கள் வடிவமைப்புகள் கோடுகள் ஆகியவற்றின் ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட விதத்தில் மீண்டும் மீண்டும் அமைக்கின்றன.
அலகு - 3
அமைப்புகள்
வடிவங்களில் அமைப்புகள்
கீழே உள்ள படத்தைப் பார்க்கவும், படகில் உள்ள வடிவமைப்பைப் பார்க்கவும்.
நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் வடிவங்களின் அமைப்புகள் உள்ளன. அமைப்புகள் பொதுவாக வண்ணங்கள், வடிவங்கள் வடிவமைப்புகள் கோடுகள் ஆகியவற்றின் ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட விதத்தில் மீண்டும் மீண்டும் அமைக்கின்றன.
எடுத்துக்காட்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் உள்ள அமைப்புகளை கவனிக்கவும்.