5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு
சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி நாம் ஏற்கனவே கற்றுள்ளோம். இப்போது, நாம் தொடர்ச்சியான சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்களின் இடையேயான தொடர்பு பற்றி அறிந்து கொள்வோம்.
2. தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு.
சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி நாம் ஏற்கனவே கற்றுள்ளோம். இப்போது, நாம் தொடர்ச்சியான சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்களின் இடையேயான தொடர்பு பற்றி அறிந்து கொள்வோம்.
குறிப்பு
சதுர எண் மற்றும் முக்கோண எண்களுக்கு மத்தியில் 1 ஆனது பொது எண்ணாகும்.
முயன்று பார்
சதுர எண் மற்றும் முக்கோண எண்களுக்கு மத்தியில் 1 ஆனது பொது எண்ணாகும்.
அ. \(1 + 3 + 5 + 7 + 9 + 11 = \underline{36} = \underline{6 \times 6} = \underline{6^2}\)
ஆ. \(1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 = \underline{49} = \underline{7 \times 7} = \underline{7^2}\)
இ. \(1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + 15 = \underline{64} = \underline{8 \times 8} = \underline{8^2}\)
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி.
தொடர்ச்சியான ஒரு அடுத்தடுத்த முக்கோண எண்களை கூட்ட தொடர்ச்சியான சதுர எண்கள் கிடைக்கும்.
பச்சை மற்றும் வெள்ளை முக்கோணங்களில் கூடுதல் ஒரு சதுர எண்ணை குறிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
‘36’ என்பது முக்கோண எண் மற்றும் சதுர எண் ஆகும்
‘36’ என்பது முக்கோண எண் மற்றும் சதுர எண் ஆகும்