5th Maths Term 1 Unit 3 Patterns | Exercise 3.2 Square & Triangular Numbers

5th Maths : Term 1 Unit 3 : Patterns | Exercise 3.2 (Square & Triangular Numbers)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்)

பயிற்சி 3.2
அ) கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி
1. 7 - ன் சதுர எண்
(i) 14 (ii) 49 (iii) 21 (iv) 28
விடை : (ii) 49 [\(7^2 = 7 \times 7 = 49\)]
2. 64 என்பது ------------ ன் சதுர எண்.
(i) 4 (ii) 16 (iii) 8 (iv) 32
விடை : (iii) 8 [\(8^2 = 8 \times 8 = 64\)]
3. 24 என்பது சதுர எண்ணா? விடை : இல்லை
4. ஒரு எண்ணை --------- பெருக்கினால் கிடைப்பது சதுர எண் ஆகும். விடை : அதே எண்ணால்
5. விடுபட்ட கட்டத்தை நிரப்புக. Fill in the blanks square pattern
6. 1 , 3, 6 , 10, 15, 21, 28

உங்களுக்குத் தெரியுமா?

இரண்டு அடுத்தடுத்த முக்கோண எண்களின் கூட்டுத் தொகை ஒரு சதுர எண்ணாகும்.

Triangular and Square Numbers Relation
Tags : Patterns | Term 1 Chapter 3 | 5th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு.

5th Maths : Term 1 Unit 3 : Patterns : Exercise 3.2 (Patterns in square, triangular numbers) Patterns | Term 1 Chapter 3 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்) - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.