5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
உருவ விளக்கப்படம்
தகவல்கள் படத்தின் மூலமாக எளிதில் புரிந்துகொள்ளுதல் படவிளக்கம் என்பது கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பொருள்கள் (அ) படத்தின் மூலம் குறித்தல் ஆகும். படவிளக்கத்தின் தகவல்களின் நிகழ்வெண்களை குறியீடு மூலமாகவோ அல்லது படங்களின் விவரங்கள் வாயிலாகவோ குறிப்பது ஆகும்.
உருவ விளக்கப்படம்
தகவல்கள் படத்தின் மூலமாக எளிதில் புரிந்துகொள்ளுதல் படவிளக்கம் என்பது கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பொருள்கள் (அ) படத்தின் மூலம் குறித்தல் ஆகும். படவிளக்கத்தின் தகவல்களின் நிகழ்வெண்களை குறியீடு மூலமாகவோ அல்லது படங்களின் விவரங்கள் வாயிலாகவோ குறிப்பது ஆகும். இரு தகவல்களை எளிமையான முறைகளில் குறிப்பதற்கும் மற்றும் படவிளக்கங்களை மிக எளிமையாக படிப்பதற்கும் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு150 மாணவர்களிடமிருந்து அவர்களின் விருப்பப்பாடம் பற்றி சேகரித்த கீழ்காணும் தகவல்களை படவிளக்கமாக அளிக்க.
செயல்பாடு
200 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களுக்கு பட விளக்கம் வரைக.
விடை :