5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.2 (உருவ விளக்கப்படம்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 6.2
1. ஒரு கிராமத்தில் 2010 முதல் 2015 வரை பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் அளவு கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
படவிளக்கத்தை உற்று நோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க
அ) எந்த வருடத்தில் நெல் உற்பத்தி அதிகமாக உள்ளது?
விடை : 2010 (500 கி.கி)
விடை : 2010 (500 கி.கி)
ஆ) எந்த இரு வருடங்களில் நெல் உற்பத்தி சமமாக உள்ளது?
விடை : 2012, 2014
விடை : 2012, 2014
இ) 2015 ல் நெல் உற்பத்தியின் அளவு என்ன?
விடை : 200 கி.கி
விடை : 200 கி.கி
ஈ) 2013, 2014 மற்றும் 2015 ல் உள்ள நெல் உற்பத்தியின் மொத்த அளவு எவ்வளவு?
விடை : 200 + 300 + 200 = 700 கி.கி
விடை : 200 + 300 + 200 = 700 கி.கி
2. ஒரு குறிப்பிட்ட ஆண்டின் 5 பள்ளிகளில் படித்த மொத்த மாணவர்களின் விவரம் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.
அமேநிப : 1000
ஊ.ஒ.ந.நி.ப : 400
ஊ.ஒ.தொ.ப : 200
தனியார் மழலையர் பள்ளி : 800
ஆமேநிப : 400
100 மாணவர்களுக்கு
குறியீட்டை பயன்படுத்தி படவிளக்கம் வரைந்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
(i) எந்த பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்?
(ii) எந்த பள்ளியில் மிகக் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள்?
விடை :