5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2.2
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சதுர எண், காரணிகளும் மடங்குகளும், பகு எண்கள் மற்றும் பகா எண்கள்
பயிற்சி 2.2
1. பின்வரும் எண்களுக்கு பொதுக் காரணிகள் காண்க.
(i) 8 மற்றும் 12
(ii) 24 மற்றும் 30
(iii) 20 மற்றும் 30
(ii) 24 மற்றும் 30
(iii) 20 மற்றும் 30
தீர்வு :
i) 8 மற்றும் 12
8 இன் காரணிகள் − 1, 2, 4, 8
12 இன் காரணிகள் − 1, 2, 3, 4, 6, 12
விடை : 8 மற்றும் 12 இன் பொது காரணிகள் 1, 2 மற்றும் 4 ஆகும்.
ii) 24 மற்றும் 30
24 இன் காரணிகள் − 1, 2, 3, 4, 6, 8, 12, 24
30 இன் காரணிகள் − 1, 2, 3, 5, 6, 10, 15, 30
விடை : 24 மற்றும் 30 −இன் பொது காரணிகள் 1, 2, 3 மற்றும் 6 ஆகும்.
iii) 20 மற்றும் 30
20 இன் காரணிகள் − 1, 2, 4, 5, 10, 20
30 இன் காரணிகள் − 1, 2, 3, 5, 6, 10, 15, 30
விடை : 20 மற்றும் 30 −இன் பொது காரணிகள் 1, 2, 5 மற்றும் 10 ஆகும்.