அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு
பயிற்சி 3.3 (சொற்களின் தொகுப்பிலுள்ள அமைப்புகளைக் கண்டறிதல்)
5th Maths : Term 2 Unit 3 : Patterns
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3.3 (சொற்களின் தொகுப்பிலுள்ள அமைப்புகளைக் கண்டறிதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 3.3
1. "ENT" மற்றும் "IGHT" முடியும் சொற்களின் தொகுப்பை எழுதுக.
(i) WENT, SENT, B_____________, R_____________‚ T _____________
விடை :
BENT, RENT, TENT
(ii) NIGHT, LIGHT, R_____________, S _____________‚ M _____________
விடை :
RIGHT, SIGHT, MIGHT
2. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) C_____AT, B_____AT, G__AT
விடை :
COAT, BOAT, GOAT
(ii) R__D, B___D, W___D
விடை :
RED, BED, WED