அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - சொற்களின் தொகுப்பிலுள்ள அமைப்புகளைக் கண்டறிதல் | 5th Maths : Term 2 Unit 3 : Patterns
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்
சொற்களின் தொகுப்பிலுள்ள அமைப்புகளைக் கண்டறிதல்
எடுத்துக்காட்டு
பின்வரும் சொற்களை உற்றுநோக்கவும்.
மேற்குறிப்பிட்டுள்ள சொற்களின் கடைசி இரண்டு எழுத்துக்கள்
என்ற அமைப்பில் அமைந்துள்ளது.
செயல்பாடு 4
பின்வரும் சொற்களை அமைப்பை ஏற்படுத்துமாறு வரிசைப்படுத்தவும்:
Depth, called, walked, mice, played, pulled, breadth, rice, length, width, price, voice
தீர்வு :
(i) Depth, breadth, length, width
(ii) called, walked, played, pulled
(iii) mice, rice, price, voice
எடுத்துக்காட்டு
ஓர் அமைப்பபை ஏற்படுத்துமாறு in மற்றும் ail என முடியுமாறு சொற்களின் தொகுப்பை எழுதுக.