5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்
பயிற்சி 3.2: சுழலும் கோணங்கள் (Rotating angles)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3.2: சுழலும் கோணங்கள் (Rotating angles) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வவுகள்
பயிற்சி 3.2
1. கோணங்கள் (i) 180°, (ii) 90°, (iii) 60° ஆக இருக்கும்போது கடிகாரத்தில் நேரத்தை காண்பிக்கவும்.
2. கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கடிகாரத்தின் நிமிடமுள்ளும் மணிமுள்ளும் ஏற்படுத்தும் கோணத்தை காண்க.