5th Maths Term 2 Unit 4 | Weight Measurements Addition & Subtraction (Tamil Medium)

5th Maths: Term 2 Unit 4 : Measurements - Addition and Subtraction

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில்

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில் | 5th Maths : Term 2 Unit 4 : Measurements

கூட்டல்

எடுத்துக்காட்டுகள்

பின்வருவனவற்றின் கூடுதல் காண்க

(i) 7 கி.கி 400 கி + 5 கி.கி 350 கி
Calculation Example 1
7 கி.கி 400 கி + 5 கி.கி 350 கி = 12 கி.கி 750 கி
(ii) 14 கி 500 மி.கி + 10 கி 750 மி.கி
Calculation Example 2
14 கி 500 மி.கி + 10 கி 750 மி.கி = 25 கி 250 மி. கி
முயன்று பார்.

பின்வருவனவற்றின் கூடுதல் காண்க:

1. 5 கி.கி 300 கி + 19 கி.கி 850 கி

தீர்வு :
Solution 1

\[ \therefore \text{ கூடுதல்} = 25 \text{ கி.கி } 150 \text{ கி} \]

2. 15 கி 450 மி.கி + 14 கி 25 மி.கி + 3 கி 700 மி.கி

தீர்வு :
Solution 2

\[ \therefore \text{ கூடுதல்} = 33 \text{ கி } 175 \text{ மி.கி} \]

3. 18 கி.கி 750 கி + 16 கி.கி 400 கி + 3 கி.கி 500 கி

தீர்வு :
Solution 3

\[ \therefore \text{ கூடுதல்} = 38 \text{ கிகி } 650 \text{ கி} \]

எடுத்துக்காட்டு (Word Problem)

ஓர் அங்காடியில் ரஹ்மான் 12 கி.கி 500கி கத்தரிக்காயும் 15கி.கி 250கி வெண்டைக்காயும் 17 கி.கி 350 கி வெங்காயமும் வாங்கினார் எனில், அவர் வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை எவ்வளவு?

தீர்வு :
Word Problem Image 1 Word Problem Image 2

காய்கறிகளின் மொத்த எடை = 45 கி.கி 100 கி

கழித்தல்

எடுத்துக்காட்டுகள்

பின்வருனவற்றின் வித்தியாசத்ததைக் காண்க.

(i) 39 கி.கி 500 கி − 33 கி.கி 750 கி
Subtraction example 1
39 கி.கி 500 கி − 33 கி.கி 750 கி = 5 கி.கி 750 கி
(ii) 750 கி 350 மி.கி − 350 கி 225 மி. கி
Subtraction example 2
750 கி 350 மி.கி − 350 கி 225 மி.கி = 400 கி 125 மி. கி
முயன்று பார்.

பின்வருவனவற்றின் வித்தியாசம் காண்க:

1. 75 கி.கி − 35 கி.கி 400 கி

தீர்வு:

\[ \therefore \text{ வித்தியாசம்} = 39 \text{ கிகி } 600 \text{ கி} \]

2. 57 கி.கி 750 கி − 23 கி.கி 450 கி

தீர்வு:
Subtraction Solution 2

\[ \therefore \text{ வித்தியாசம்} = 34 \text{ கிகி } 300 \text{ கி} \]

3. 975 கி.கி 400 கி − 755 கி.கி 550 கி

தீர்வு:
Subtraction Solution 3

\[ \therefore \text{ வித்தியாசம்} = 219 \text{ கிகி } 850 \text{ கி} \]

எடுத்துக்காட்டு (Word Problem)

ஒரு மூட்டையில் 25 கி.கி அரிசி உள்ளது. 25 கி.கி அரிசியில், 13 கி.கி 500 கி அரிசி மதிய உணவுக்காக பயன்படுத்தப்பட்டது எனில், மீதமுள்ள அரிசியின் எடை எவ்வளவு?

தீர்வு:
Subtraction Word Problem Image 1 Subtraction Word Problem Image 2

மூட்டையில் மீதமுள்ள அரிசியின் எடை = 11 கி.கி 500 கி.