5th Standard Maths - Weight Measurements: Multiplication and Division (Term 2 Unit 4)

5th Standard Maths: Multiplication and Division in Weight Measurements - Term 2 Unit 4
அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு

பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில்

5th Maths : Term 2 Unit 4 : Measurements
அளவைகள் : பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில்

பெருக்கல்

எடுத்துக்காட்டுகள்

பெருக்கி விடை எழுதுக.

(i) 7 கி.கி 400 கி × 3
Calculation image 1

7 கி.கி 400 கி × 3 = 22 கி.கி 200 கி

(ii) 52 கி.கி 350 கி × 8
Calculation image 2

52 கி.கி 350 கி × 8 = 418 கி.கி 800 கி

முயன்று பார்.

பின்வருவனவற்றை பெருக்குக:

1. 7 கி.கி 350 கி × 7
2. 9 கி.கி 750 கி × 3
3. 9 கி.கி 750 கி × 4
4. 45 கி.கி 800 கி × 6

1. 7 கி.கி 350 கி × 7

தீர்வு:

Solution image 1

விடை = 51 கிகி 450 கி

2. 9 கி.கி 750 கி × 3

தீர்வு:

Solution image 2

விடை = 29 கிகி 250 கி

3. 9 கி.கி 750 கி × 4

தீர்வு:

விடை = 39 கிகி

4. 45 கி.கி 800 கி × 6

தீர்வு:

Solution image 4

விடை = 274 கிகி 800 கி

எடுத்துக்காட்டு

ஒரு பையில் 3 கி.கி 500 கி சர்க்கரை உள்ளதெனில், 7 பைகளில் எவ்வளவு சர்க்கரை இருக்கும்?

தீர்வு:

Word problem calculation

7 பைகளிலுள்ள சர்க்கரையின் எடை = 24 கி.கி 500 கி.

வகுத்தல்

எடுத்துக்காட்டுகள்

பின்வருவனவற்றை வகுக்க:

(i) 70 கி.கி 350 கி ÷ 7
Division image 1

70 கி.கி 350 கி ÷ 7 = 10 கி.கி 50 கி

(ii) 66 கி 720 மி.கி ÷ 6
Division image 2

66 கி 720 மி.கி ÷ 6 = 11 கி 120 மி.கி

முயன்று பார்.

பின்வருவனவற்றை வகுக்க:

1. 7 கி.கி 490 கி ÷ 7
2. 35 கி.கி 650 கி ÷ 5
3. 6 கி 240 மி.கி ÷ 4
4. 150 கி 750 மி.கி ÷ 15

1. 7 கி.கி 490 கி ÷ 7

தீர்வு:

Div solution 1

விடை = 1 கிகி 70 கி

2. 35 கி.கி 650 கி ÷ 5

தீர்வு:

Div solution 2

விடை = 7 கிகி 130 கி

3. 6 கி 240 மி.கி ÷ 4

தீர்வு:

Div solution 3

விடை = 1 கி 560 மி.கி

4. 150 கி 750 மி.கி ÷ 15

தீர்வு:

Div solution 4

விடை = 10 கிக 050 மி.கி

எடுத்துக்காட்டு

75 கி.கி நிலக்கடலை மாச்சில்களிலிருந்து (groundnut cookies) 3 கி.கி எடை கொண்ட நிலக்கடலை மாச்சில் பொட்டலங்கள் எத்தனை போட முடியும்?

Cookie problem

தீர்வு:

நிலக்கடலை மாச்சிலின் மொத்த எடை = 75 கி.கி
ஒரு பொட்டலம் நிலக்கடலை மாச்சிலின் எடை = 3 கி.கி
3 கி.கி மாச்சில் பொட்டலங்களின் எண்ணிக்கை = 75 ÷ 3
= 25 பொட்டலங்கள்

75 கி.கி நிலக்கடலை மாச்சில்களிலிருந்து, 3 கி.கி மாச்சில் பொட்டலங்களாக, 25 பொட்டலங்கள் போடலாம்.

Tags : Measurements | Term 2 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு. 5th Maths : Term 2 Unit 4 : Measurements : Multiplication and Division in Weight Measurements | Term 2 Chapter 4 | 5th Maths in Tamil